AchchuveliGermanJaffnaObituary
திரு சின்னர் செல்லத்துரை
யாழ் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனியை வசிப்பிடமாகவும் ஜேர்மனி வூப்பெற்றால் என்னும் இடத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னர் செல்லத்துரை அவர்கள் இன்று 16-09-2024ம் திகதி திங்கட்கிழமை காலமானார் என்ற செய்தியை மிகவும் கவலையுடன் அறியத்தருகின்றோம்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
தகவல்:- குடும்பத்தினர்
சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்
தொடர்புகளுக்கு
சபேஷ்கரன் மகன் | |
+49 17 64 057 6097 |