NeerveliObituarySwitzerland

திரு சின்னத்துரை வரதராஜா

யாழ். நீர்வேலியை பிறப்பிடமாகவும். வயாவிளான்  மற்றும்  ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை வதிவிடமாகவும் சுவிஸ் Swiss. Lousanne  ஐ வாழ்விடமாகவும் கொண்ட. திரு. சின்னத்துரை வரதராஜா  அவர்கள் இன்று 07/03/23ம் திகதி செவ்வாய்கிழமை இறைபாதம் அடைந்தார்.

அன்னார் திரு திருமதி சின்னத்துரை தம்பதிகளின் அன்பு மகனும்,

திரு திருமதி செல்லத்துரை புவனேஸ்வரி ( குழந்தை அக்கா) தம்பதியரின் அன்பு மருமகனும்,

சகுந்தலாதேவி( றதி) அவர்களின் அன்புக் கணவரும்,

ராம்ஜி,சர்ஞ்சி ,நிவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஶ்ரீரஞ்சினி( வேவி, லண்டன்) , நந்தனி(லண்டன்),  ஈசன்(கனடா) , நிதினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைந்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13.03.2023 திங்கட்கிழமை அன்று Centre Funéraire de Montoie Chemin de Capelard 51007 Lausanne Switzerland என்ற முகவரியில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

மகன்
+41 79 848 88 49 560
மகன்
+41 79 551 29 26 05

Related Articles