
யாழ். சுன்னாகம் கொத்தியாவத்தையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை இராசரத்தினம் அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி(சுவிஸ்), கலைமதி(ஜேர்மனி), சுமணன்(K.M.P மில்), கோமதி(லண்டன்), திலீபன்(ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோகரன்(சுவிஸ்), நகுலேந்திரன்(ஜேர்மனி), சிவறூபி(ஆசிரியை – ஸ்கந்தவரோதயா கல்லூரி), தயாசோதி(லண்டன்), சிவறஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிறோஜன், நிசாங்கி, நிர்மலன், நிருபமா, நிருஜனா, அனிற்றா, அனிஷ், முகிலன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: தயாசோதி(மருமகன்- லண்டன்)
தொடர்புகளுக்கு
| சுமதி – மகள் | ![]() |
![]() ![]() | +41779472134 |
| கலைமதி – மகள் | |
![]() ![]() | +491718066598 |
| சுமணன் – மகன் | |
![]() ![]() | +94770564559 |
| கோமதி – மகள் | |
![]() ![]() | +447464402154 |
| திலீபன் – மகன் | |
![]() ![]() | +94779283089 |






