ObituarySiruppiddySwitzerland

திரு சின்னத்துரை நடராசா

யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Köniz ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை நடராசா அவர்கள் 26-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மல்லிகாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான தவமணி, ஆனந்தகுமார், பராசக்தி மற்றும் புவனேஸ்வரி, லோகேஸ்வரி, தனபாலசிங்கம்(சின்னத்தம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற துரைராசா, தவமணி, நவரத்தினம், பரமேஸ்வரி, தவராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பாரதி(கனடா), பகீரதி(லண்டன்), தர்சினி(இலங்கை), பிரபாபாலினி(இலங்கை), கோபிராஜா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

எழிலன், கோபிநாத், நிசாந்தன், உமைபாலன், துசானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாவரசி, நிகரன், திகழரன், சாயிரா, சாய்னா, சாயிராம், பவிரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 27 Feb 2023 
8:00 AM – 8:00 PM
Krematorium Bern 
Weyermannsstrasse 1, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Tuesday, 28 Feb 2023 
8:00 AM – 8:00 PM
Krematorium Bern 
Weyermannsstrasse 1, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Wednesday, 01 Mar 2023 
8:00 AM – 8:00 PM
Krematorium Bern 
Weyermannsstrasse 1, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Thursday, 02 Mar 2023 
8:00 AM – 8:00 PM
Krematorium Bern 
Weyermannsstrasse 1, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Friday, 03 Mar 2023 
8:00 AM – 8:00 PM
Krematorium Bern 
Weyermannsstrasse 1, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு

 கோபி – மகன்
 +41763282431
பாரதி – மகள்
 +14165102077
 பகீரதி – மகள்
 +447909010803
 உமைபாலன் – மருமகன்
+94779916589
நிசாந்தன் – மருமகன்
 +94779866684
தனபாலசிங்கம்(சின்னத்தம்பி) – சகோதரன்
 +41788962718
சிவக்குமார் – சகோதரன்
+41795348261

Related Articles