CanadaJaffnaObituarySrilanka

திரு சின்னத்துரை அரியரட்ணம் (அரியம்)

யாழ். கொல்லங்கலட்டி மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, கந்தரோடை ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், கனடா Scarborough ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை அரியரட்ணம் அவர்கள் 25-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்க்ளான சின்னத்துரை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வினாயகமூர்த்தி பொன்னம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி(சறோ- முன்னாள் பிரதம தாதி- யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாஹரி(பிரபா-Toronto), காகுஸ்தன்(பாபு-Ottawa), கோகுலன்(கோபு-Toronto), முகுந்தன்(Toronto), தாமரைச்செல்வன்(செல்வன் -Toronto) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மணீகரன்(அரன்-Toronto), ஷொபிசான்(சோபி-Ottawa), ரமணி(Toronto), கம்சவதனி(கம்ஷா-Toronto), ஜெனித்தா(ஜெனி-Toronto) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிரா, அர்ஜீன்(Toronto), மரீனா, நாதியா, ஹரிதாஸ்(Ottawa), அனந்திக்கா, அல்வின்(Toronto) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அன்னலஷ்மி(இலங்கை), காலஞ்சென்ற விஜயரட்ணம் மற்றும் ராஜநாயகம்(லண்டன்), ஸ்ரீலஷ்மி(Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, தவமணி மற்றும் பரமேஸ்வரி, ராகவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சண்முகநாதன், காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 29 Dec 2024 6:00 PM – 9:00 PM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
பார்வைக்கு
Monday, 30 Dec 2024 8:00 AM – 9:00 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
கிரியை
Monday, 30 Dec 2024 9:00 AM – 10:00 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தகனம்
Monday, 30 Dec 2024 10:00 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

பிரபா – மகள்
 
+14165435323
காகுஸ்தன் – மகன்
+16138694372
கோபு – மகன்
+16476552926
முகுந்தன் – மகன்
+14169538968

Related Articles