யாழ். வருத்தலைவிளான் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி நாகமுத்து அவர்கள் 05-02-2025 புதன்கிழமை அன்று தனது 86 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி – குழந்தை தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற தம்பன் – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அருந்ததி அவர்களின் அன்பு கணவரும்,
காலஞ்சென்ற நாகமணி, நாகலிங்கம் அவர்களின் பாசமிகு சகோதரனும்,
ரவிசந்திரன் (பிரான்ஸ்), சாந்தி (ஜேர்மனி), சுபேந்தி (ஜேர்மனி), பவானி (பிரான்ஸ்), ரவிக்குமார் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
வனைஜா, மார்கோ, தன்யா, சன்ஜயன், சபீனா, சயீன், விதுசன், திவியான, திசானா, திசினாஆகியோரின் பேரனும்,
அலியாவின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-02-2025 திங்கட்கிழமை காலை 09:00 மணி முதல் Crématorium Les Joncherolles, Villetaneuse (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்ப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
ரவிசந்திரன்:- +33 65 232 5082
சாந்தி:- +49 17 63 440 2498
சுபேந்தி:- +49 17 65 765 4720
பவானி:- +33 14 838 2144
ரவிகுமார்:- +49 17 78 882 536