FranceObituaryVarany

திரு சின்னத்தம்பி கந்தசாமி

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கந்தசாமி அவர்கள் 14-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பசுபதி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கந்தசாமி சறோஜினி(சறோ- பிரான்ஸ்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

செல்லம்மா, அன்னம்மா, ஆறுமுகம், சுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், யோகராசா மற்றும் தங்கமலர், தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசலக்சுமி, இராசேந்திரன், இராஜமோகன்(நோர்வே), இராஜகுலேந்திரன்(சுவீடன்), இராசமனோகரன், இராஜபவான்(லண்டன்), இராஜதன்(அவுஸ்திரேலியா), சுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வாணி, மாலா, சுதன்(அவுஸ்திரேலியா), நிரோ(சுவிஸ்), சுமந்து(அவுஸ்திரேலியா), கீர்த்தி(லண்டன்), றீகன்(லண்டன்), றீத்தா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

காலஞ்சென்ற பசுபதி அமிர்தலிங்கம், பசுபதி இராசலிங்கம், கந்தையா வசந்தா, இராசேந்திரன் செல்வராணி, ஞானசேகரம், தயாதேவி, பிரதீபன் சிவலோககலாநிதி, ரவிச்சந்திரன் யோகராணி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நதீரா(ஜேர்மனி), இராஜ்மதி, ரகிம்சன், கோபிசாந், கோபிகா, கோவர்த்தனன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துசியந்தகுமார், துசியந்தினி, மதுரா, சுபேந்தினி, நிரோஜன், தசீபன், சுகீபா(லண்டன்), நிஷாந்தன், கிரிசாந்தன், கஜீபன், லஜீபன்(லண்டன்), பிரசாந், மதுசாந், தீபிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சுயீன், கானுஜா, கவினஜா, கஜனிதா(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 17 Mar 2023 
3:00 PM – 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Saturday, 18 Mar 2023
 3:00 PM – 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse
 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Sunday, 19 Mar 2023 
3:00 PM – 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse
 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Tuesday, 21 Mar 2023
 9:00 AM – 12:30 PM
Crématorium des joncherolles villetaneuse 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France


தொடர்புகளுக்கு

சறோஜினி(சறோ) – மனைவி
+33751053419

Related Articles