JaffnaObituaryTrincomalee

திரு சின்னத்தம்பி சிற்றம்பலம்

யாழ். நெல்லியடி மகாத்மா வீதி குறுத்தட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி பாதிரிவளவு, கீரிப்பல்லி, கனடா Montreal, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிற்றம்பலம் அவர்கள் 12-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னத்தம்பி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், கிருஷ்ணபிள்ளை பொன்னாம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தில்லைநாயகதேவி(மங்களம்) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவதிலகேஸ்வரன்(ஈசன்), சிவதிலகேஸ்வரி(கிருபா), சிவதிலகராணி(ராணி), சிவதிலகரதி(ரதி), சிவதிலக கிருஸ்ணன்(கிருஷ்ணன்), அருட்குகன்(குகன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உதயனி(உதயா), நவரட்ணசாமி(நவம்), காலஞ்சென்றவர்களான ராஜ்குமார்(வசந்தன்), ராஜ்குமார்(ராஜான்), தயந்தா, நிரஞ்சனா(ஜெனா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இலஷ்மிப்பிளை, தங்கராசா(குல்லா), செல்லம்மா, யோகம்மா, பிறைசூடி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, இராஜேஸ்வரி, சதாசிவம், தம்பிராஜா மற்றும் பொன்ராணி(கனடா) ஆகியொரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சறோஜினிதேவி, சிவதேவி, சரஸ்வதிதேவி மற்றும் பிருந்தாதேவி ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

வர்ஷினி, காருஷான், ஜனனி, ஸம்யா, ஸஜேன், ஸவ்யா, கத்லின், டனி, கேவின், கரோலின், சஞ்சித், அஸ்வினி, அபிஷான், பிரசித் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சச்சின், கிசாந், நிலா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 09:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: கிருஷ்ணன் – மகன்

தொடர்புகளுக்கு

கிருஷ்ணன் – மகன்
+94773069997
ஈசன் – மகன்
 +15146996486
குகன் – மகன்
+447932277330

Related Articles