யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராஜா அவர்கள் 02-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான படைவீரசிங்கம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சூரியபாலன் மற்றும் சந்திரபாலன், கிரிசா, சுபலதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவஜோதி, சிவனேஸ்வரன், வதனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றமீயா, விதூஷா, துவாரகா, சிந்துஜன், கரன்யா, மயூறிக்கா, ஜதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம், செல்லம்மா மற்றும் இராசையா, காலஞ்சென்ற செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராசநாயகி, சின்னையா, நவமணி, குகவீரசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் நடைபெற்று பின்னர் குச்சப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+94773346877 | |
சந்திரபாலன் – மகன் | |
+447976922136 |