JaffnaObituarySwitzerlandTrincomaleeValvettithurai

திரு நடராஜா சின்னத்தம்பி (ஐயாத்துரை)

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ் வல்வெட்டி, சுவிஸ் Lausanne, Fribourg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சின்னத்தம்பி அவர்கள் 27-10-2023 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, நாகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோகானந்தம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

நிருத்தியலக்சுமி, நிதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்னபூரணம், சண்முகராஜா, தங்கவேல், ஜெகதாம்பிகை, பரமேஸ்வரி, அருமைலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, ஸ்ரீகந்தராஜா, முகுந்தன், சிவனேஸ்வரன், முகிர்தா, ஜீவனாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

கணபதிப்பிள்ளை, செல்வானந்தம், ஜெயராணி, உதயராணி, செல்வக்குமரன், சறோஜா, ஏகபரநாயகி அம்மா, கோபு, பாபு, ஜீவராஜா, உஷாந்தினி, ஜெயராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனார்த்தனி, ஜனனி, துவாரகன், சங்கீதன், அமிர்தா, அக்சயா, கணானந் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பார்த்தீபன், நித்தியா, பிரதீபா, திவாகர், புவிந்திரன், புவனேஸ்வரி, சிவனேஸ்வரி, புஸ்பலதா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

குணலீலா, புஸ்பராணி, கமலரூபி, கோணசரஞ்சிதம், சிவகோணேஸ்வரன், கோணேசநிதி, கணேஸ்வரன், கைலேஸ்வரன், சிவாஜினி, விஜிதரன், மாதுளா, மதுமிதா, மகிழினி, பிராபகரன், சந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஸ்ரீகயாளன், துளசிகன், ஹரணி, தியான், தியாரா, திவிரா, டினோசிதன், கார்த்திகன், அர்த்தியகா, சஸ்வந், சர்விதா, லக்‌ஷ்மிதன், ஆருஸ், ஆரிஸ், அதிதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு

Monday, 30 Oct 2023 10:00 AM – 6:00 PM

Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
Tuesday, 31 Oct 2023 10:00 AM – 6:00 PM

Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
கிரியை
Wednesday, 01 Nov 2023 11:00 AM – 2:30 PM

Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

தொடர்புகளுக்கு

நிதர்சன் – மகன்
+41799132791
செல்வக்குமரன் – மைத்துனர்
+41765046312
அருமைலிங்கம் – சகோதரன்
+41799502025
சண்முகராசா – சகோதரன்
 +41798427795
சிவகோணேஸ்வரன் – மைத்துனர்
+41797717875

Related Articles