CanadaObituaryThunnalai

திரு சின்னதம்பி மார்க்கண்டு

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட சின்னதம்பி மார்க்கண்டு அவர்கள் 26-11-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இளையதம்பி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புஸ்பலீலா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஜெயராஜ், ஜெயதர்ஷினி, ஜெயந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குகனேந்திரன், துஸ்யந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, மகேஸ்வரி, பரமேஸ்வரி மற்றும் இராசேந்திரம், சடாட்சரம் ஆகியோரின் அன்புச் சகோதரும்,

மகிஷன், ஆஷிகன், அபிஷன் ஆகியோரின் தாத்தாவும்,

ஆஸ்னி, அன்ஷி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 29 Nov 2022 
11:30 AM – 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Tuesday, 29 Nov 2022 
1:30 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Tuesday, 29 Nov 2022
 4:30 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada


தொடர்புகளுக்கு

ஜெயந்தன் – மகன்
 +16474056791

Related Articles