AustraliaJaffnaObituarySrilanka

திரு. சின்னத்தம்பி யோகராசா

யாழ் கரவெட்டியை பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா-மெல்பேர்னை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி யோகராசா அவர்கள் 03-01-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சிறீஸ்கந்தராசா, காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, ஜெயராசா, பத்மினிதேவி மற்றும் சரோஜினிதேவி, கணேசராசா, வசந்தாதேவி, ஆனந்தராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிரவுஞ்சன் (ஜனா – Mango Tree), மௌளீசன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருன்சி அவர்களின் பாசமிகு மாமனாரும்,

அக்ஷரா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜனா மகன் 
 +61 40 305 8808
அருனிசி மருமகள்
 +61 40 481 4438

மௌலீசன் மகன் 
 +44 795 193 3932

Related Articles