யாழ். மல்லாகம் வேதவுடையார் வளவை பிறப்பிடமாகவும், இளவாலை சீந்திப்பந்தலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சௌந்தரராஜா அவர்கள் 20-03-2025 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தனபாக்கியம் (தயா) அவர்களின் அன்பு கணவரும்,
செல்வமலர், மனோரஞ்சிதமலர், இராசமலர் (ஜேர்மனி), புஷ்பமலர், காலஞ்சென்ற சண்முகராசா, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அஜந்தா (ஜேர்மனி), அஜிதா, டானியல், அனிஷ்ரா, டான்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருள் (கனடா), திலீபன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனரும்,
அனனியா, அர்வின், அதித், அகில் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனைகள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, அஞ்சலிக்காக முற்பகல் 11:00 – 12:00 மணி வரை கல்லாரை மல்லாகம் வளர்மதி சனசமூக நிலையத்தில் வைக்கப்பட்டு, புகழுடல் சீந்திப்பந்தல் இளவாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
+94 76 893 6410 / +94 77 690 4924