JaffnaKarainagarObituaryThirunelveli

திரு சின்னத்தம்பி மதியாபரணம்

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மதியாபரணம் அவர்கள் 30-08-2023 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம்(முன்னாள் அதிபர், மு/மல்லாவி), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவானி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,

இந்திராணி அவர்களின் அருமைச் சகோதரரும்,

சுந்தரேசன்(Doctor, லண்டன்), உரோமேசுதன்(சிரேஷ்ட நிறைவேற்று அலுவலர், கொழும்பு), நேசகாந்தன்(உற்பத்தி முகாமையாளர்- அவுஸ்திரேலியா), வாசுகி(ஆசிரியை- கனடா),காயத்திரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயநாதன், காலஞ்சென்ற கருணேந்திரன்(கிராமசேவை உத்தியோகத்தர்), வாணி(செல்வி- பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும், இராஜராஜேஸ்வரி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

தியாகராஜா அவர்களின் அன்புச் சகலனும்,

நிவேதிதா(Doctor, லண்டன்), கங்கா(கொழும்பு), பிரதீபா(அவுஸ்திரேலியா), ரவிசங்கர்(கனடா), ஜெயராகன் (பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆத்மிகா, அரன், அஸ்விதன், அகரன், பூர்வஜா, பார்கவி, ஷஷாயினி, ஆகியோரின் பாசமிகு பேரனும்,

தமயந்தி(தாதிய உத்தியோகத்தர் கொழும்பு), யசோதரன்(நில அளவையாளர்- ஐக்கிய அமெரிக்கா), கிரிதரன்(முகாமைத்துவ உதவியாளர்- கட்டார்), கருணராஜ்(கட்டட ஒப்பந்தகாரர், கருணதாஸ் முகாமையாளர் – அமெரிக்கா), கருணகாந்(தொழில் நுட்பவியலாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கோவர்த்தனி(மேலதிக முகாமையாளர்- பிரான்ஸ்), கோசலரூபி(கணக்காளர்- பிரான்ஸ்), கேசவன்(தகவல் தொழில்நுட்பவியலாளர்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் திருநெல்வேலியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இந்திராணி – சகோதரி
+94770358080
வாணி(செல்வி- ஆசிரியை) – மைத்துனி
 +33634217129
சுந்தர் – மகன்
 +94767001884
சுதன் – மகன்
 +94702758029
நேசகாந்தன் – மகன்
+61450998633
ரவிசங்கர் – மருமகன்
+14169070531

Related Articles