AlvaiLondonObituary

திரு சின்னதம்பி அல்ஃப்ராட் செல்வராஜா

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி அல்ஃப்ராட் செல்வராஜா அவர்கள் 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற Daniel சின்னதம்பி , Rose செபமணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னதம்பி வேதசுந்தரம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உமா அவர்களின் அன்புக் கணவரும்,

மீரா, ஜவாகர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Nilay அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான Dr. Daniel, செல்வராணி, மலர்ராணி, Daniel(தேவா) மற்றும் கணேசராஜா, ஜெயராணி, அருந்தவம், தேவி, Daniel(ஜெயா), Mary, Grace, Mercy ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயசீலன், பாலசிங்கம், அருள்செல்வம் மற்றும் Una, Dorothy, மனோகரன், சூரி, Rita, கௌசி, இந்திரன், சுவாமி, Lesley , அரவிந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 19 Dec 2022 
12:00 PM – 4:30 PM
Mears Family Funerals Catford 
3 Southend Ln, London SE6 3AB, United Kingdom
தகனம்
Tuesday, 20 Dec 2022
 12:15 PM
Hither Green Crematorium 
Verdant Lane, London SE6 1TP, UK
மதிய போசனம்
Tuesday, 20 Dec 2022 
1:45 PM
Church of the Good Shepherd
 Handen Rd, London SE12 8NR, United Kingdom

தொடர்புகளுக்கு

உமா – மனைவி
 +447946305254
Daniel(ஜெயா) – சகோதரன்
 +447956288090
தேவி – சகோதரி

+447900288919
Grace – சகோதரி
 +447894387911
Mercy – சகோதரி
+447842138005
Ganesharajah – சகோதரன்
+94764105484


Related Articles