KandyObituaryUnited Kingdom

திரு சின்னசாமி இராமலிங்கதேவர்

கண்டி உடுதெனியவைப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டி ஞானாசாரியர் வீதியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Oxford ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னசாமி இராமலிங்கதேவர் அவர்கள் 27-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிரித்தானியாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னசாமிதேவர் மீனாட்சி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகாமி(ஓய்வு பெற்ற ஆசிரியை ஞானாசாரியர் கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும்,

கௌரி, பவானி, இரஞ்சனி, சாந்தனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேஸ்வரன், அருட்சோதி, அருள்நந்தி, மங்களேஸ்வரன், ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ஜானகி வடிவேலு அவர்களின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அழகுதேவர் குமாரசாமிதேவர் அவர்களின் அருமைச் சகோதரரும்,

அர்ச்சனா கேதீஸ்வரன், பிரணவி சாருஜன், துவாரகா, பிரபஞ்சன், அர்ச்சுதன், சகானா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

யாத்வி அவர்களின் அருமைப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 01 Mar 2024 2:00 PM – 5:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
பார்வைக்கு
Saturday, 02 Mar 2024 5:00 PM – 8:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Sunday, 03 Mar 2024 12:00 PM – 3:00 PM

Old Lyonian Sports and Social Club 74 Pinner View, Harrow HA1 4QF, United Kingdom
தகனம்
Sunday, 03 Mar 2024 4:00 PM – 4:45 PM

Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு

கௌரி மகேஸ்வரன் – மகள்
 +447446195203
கௌரி மகேஸ்வரன் – மகள்
 +447729536212
பவானி அருட்சோதி – மகள்
+447448420122
பவானி அருட்சோதி – மகள்
 +447392388595
இரஞ்சனி அருள்நந்தி – மகள்
+447763337292
இரஞ்சனி அருள்நந்தி – மகள்
 +447801446413
சாந்தனி மங்களேஸ்வரன் – மகள்
 +94770089610
சாந்தனி மங்களேஸ்வரன் – மகள்
+94773460027

Related Articles