CanadaKoppaiObituary

திரு சின்னப்பு கணேசலிங்கம் 

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு கணேசலிங்கம் அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு, பூபதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவமலர்(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

தயாபரி, மதனிகா, தயாவினோத், நித்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தயாளன், சிவதர்சன், பிரியகுமாரி, சன்றஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மீனலோசனா, சிவகுமாரன், இதயரஞ்சனி, இந்திரகுமார், ஞானகலை, சக்திகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரதுசன், மிதுசா, டிலுக்சன், லெயானா, வினோசா, ஆதிரன், அனிக்கா, நோறா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 06 Dec 2022 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Wednesday, 07 Dec 2022 
9:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Wednesday, 07 Dec 2022 
9:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Wednesday, 07 Dec 2022 
1:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு

தயாளன் – மருமகன்
+14164642972
தயாவினோத் – மகன்
 +14167207166
தயாபரி – மகள்
 +16477729722
மதனிகா – மகள்
+447962536916
நித்தியா – மகள்
 +14165205251



Related Articles