JaffnaObituarySrilanka

திரு சின்னப்பு சிவராசா

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கிழவன்குளம் மாங்குளம் புதிய கொலனியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு சிவராசா 01-02-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், முத்துத்தம்பி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்னம், சிவனாயகம், கமலா யோகராணி மற்றும் இந்திராணி, பாலச்சந்திரன், ஸ்ரீஸ்கந்தராசா, யோகராஜா, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமார்(லண்டன்), சிவகுமாரி, சிவதர்சினி, சுதர்சினி, ரோகினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பிரபாகர், குகதாசன், பிரபா மற்றும் கோகுலன், சித்திராதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யதுர்சன், நிஷாந், சங்கவி, துவாராகா, பிரபோதன், வினேஸ் பிரதிஷா, வின்ஜிஹன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2025 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 01:00 மணியளவில் மாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரோகினி மகள்
  +94772312343‬

Related Articles