AlaveddyCanadaJaffnaObituary

திரு சின்னப்பு கனகசபை

யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு கனகசபை அவர்கள் 14-02-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னப்பு தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், உசனைச் சேர்ந்த பெரியதம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ராகுலன்(பிரித்தானியா), நகுலன், ராஜகுலன், தர்மகுலன், விஜயகுலன், நித்தியகுலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வத்சலா, சாந்தகுமாரி, மனோராணி, சகீலா, ரோகினி, சித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவக்கொழுந்து, காலஞ்சென்ற நமசிவாயம், கனகம்மா, வேலுப்பிள்ளை, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பொன்னம்பலம், நாகமுத்து, செல்லத்துரை, ஐயாத்துரை, இராசரத்தினம், பாலசிங்கம், சிவபாதசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோகுலன், சாமளன், நிலானி, ஜனனி, அருண்குலன், அனோஜ்குலன், நிரோஷா, அபிரா, அபிரன், அஜன், வேணுஜன், ஆதனா, அலன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காயத்ரி, நேதன், கேசி, சைலா, சேஜல், அமிரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 17 Feb 2024 5:30 PM – 9:30 PM

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Sunday, 18 Feb 2024 9:30 AM – 10:30 AM

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Sunday, 18 Feb 2024 10:30 AM – 12:00 PM

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

ராகுலன் – மகன்
++447453824780
நகுலன் – மகன்

+14166159549
ராஜகுலன் – மகன்
+16473397246

தர்மகுலன் – மகன்
 +16477645933
விஜயகுலன் – மகன்

+14164570621
நித்தியகுலன் – மகன்
+14167207948

Related Articles