FranceJaffnaObituarySrilanka

திரு சின்னத்துரை மகேந்திரன்

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bussy-Saint-Georges, Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகேந்திரன் அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், விஜயதேவி(ராதா) அவர்களின் அன்புக் கணவரும்,

தட்சாயி, மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காண்டீபன், பொலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திவ்யா, கவின், மயிலன், திமொதெ, நிலா, கஜன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

காலஞ்சென்றவர்களான சோதிநாதன், தவமலர் மற்றும் கிருஷ்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுமூகன், சுபாஷினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

கஜனி, தாரணி, கஜமுகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஷாந்தி, சமந்தா, கிருஷாந்தன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 01 May 2025 2:00 PM – 4:00 PM
Pompes funèbres PFG LAGNY-SUR-MARNE 96 Rue Saint-Denis, 77400 Lagny-sur-Marne, France
பார்வைக்கு
Saturday, 03 May 2025 2:00 PM – 4:00 PM
Pompes funèbres PFG LAGNY-SUR-MARNE 96 Rue Saint-Denis, 77400 Lagny-sur-Marne, France
பார்வைக்கு
Sunday, 04 May 2025 2:00 PM – 4:00 PM
Pompes funèbres PFG LAGNY-SUR-MARNE 96 Rue Saint-Denis, 77400 Lagny-sur-Marne, France
கிரியை
Monday, 05 May 2025 11:30 AM – 1:00 PM
Crematorium De La Fontaine Saint Martin 13 Avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton, France

தொடர்புகளுக்கு


விஜயதேவி(ராதா) மகேந்திரன் – மனைவி
 +33652737618
கிருஷ்ணராஜா – சகோதரன்
 +33768647551

Related Articles