யாழ். ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் செருக்கப்புலம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சீனியர் கந்தசாமி அவர்கள் 06-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனியர் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவலை சின்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா(இத்தாலி), சசிதரன்(கொழும்பு), காலஞ்சென்ற அகிலேஸ்வரன், சதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்லத்துரை, சிந்தாமணி, முருகேந்திரன், நவமலர், காலஞ்சென்ற ராணி, நேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராணி, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குகதாசன்(இத்தாலி), யோகேஸ்வரி(கொழும்பு), ஜெயதாஸ்(ஜேர்மனி), சுபாஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரிவிந்திரன், கிருத்திகா, தர்சன், கவிகரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சங்கீதா(ஜேர்மனி), பிரதீபன்(இத்தாலி), கஜன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கட்டைக்காடு கோண்டாவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் | |
+94787699253 |