திரு சிங்கராசா வில்லியம் ஜோர்ஜ்
யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sion ஐ வதிவிடமாகவும் கொண்ட சிங்கராசா வில்லியம் ஜோர்ஜ் அவர்கள் 15-06-2023 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தொமிங்கு சிங்கராசா புஸ்பநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிங்கராயர் தார்சீசியஸ், லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சொபியா வதனி(ஓய்வுபெற்ற ஆசிரியை- யா/புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம், யா/புனித சாள்ஸ் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,பிலோமின் பிரசாந்தி(ஆசிரியை- சுண்டிக்குளி மகளிர் கல்லூரி) அவர்களின் பாசமிகு தந்தையும்,டொனால்ட் றீகன்(தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம்) அவர்களின் அன்பு மாமனாரும்,கிலாட்வின் அவர்களின் அன்புப் பேரனும்,சாள்ஸ்(சுவிஸ்), ராஜன்(சுவிஸ்), குணவதி, செல்வதி, ஜெயவதி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான ஜெயம், அற்புதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பத்திமா, தேவதாஸ், பீற்றர், ஜெயரஞ்சன்(சுவிஸ்), றூபி(சுவிஸ்), சர்மிலா(சுவிஸ்), எஸ்மி(சுவிஸ்), ஆனந்- ஜேன்பாமினி(நோர்வே), ஜொணி எல்மோ(பிரான்ஸ்)- நிஷாந்தினி, விமல்(உரிமையாளர்- vv Mart & Construction)- ஜெயந்தினி, தயானந்- லக்ஷினி(பிரான்ஸ்), அருட்தந்தை நிரூபன்(ஜேர்மனி ஆன்மீக பணியக இயங்குனர்), காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர் மற்றும் Valais நண்பர்கள்
தொடர்புகளுக்கு
வதனி ஜோர்ஜ் – மனைவி | |
+94777283700 | |
சாள்ஸ் – சகோதரன் | |
+41779061209 | |
ஜெயவதி – சகோதரி | |
+41798897924 | |
ராஜன் – சகோதரன் | |
+41766819048 | |
ஜான்சி | |
+41786671883 |