CanadaJaffnaObituary

திரு சிங்கநாயகம் இம்மானுவேல் தேவநாயகம்

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிங்கநாயகம் இம்மானுவேல் தேவநாயகம் அவர்கள் 10-08-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பீற்றர் சந்தியாகோ சிங்கநாயகம் லில்லி நேசம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான டானியேல் சங்கரப்பிள்ளை புளோரா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,மேரி சமா தேவநாயகம்(சுண்டிக்குழி மகளிர் கல்லூரி) அவர்களின் ஆருயிர்க்கணவரும்,டிவினியா, மேவின், டெறின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பென்ரன்(Fenton), மாலினி, எரிக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ரொஷின், ஏமி, ஆரணி, மிரோன், மிரண்டன், மிஷோன், எலீனா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,அரசநாயகம், யோகு, பத்மினி, செல்வநாயகம், கலா, வனிதா, காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, தேவி ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,ஐடா, கிலட்ஸ்ரோன், எழில், காலஞ்சென்றவர்களான மங்களம், மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 14 Aug 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday, 15 Aug 2024 7:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Thursday, 15 Aug 2024 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Thursday, 15 Aug 2024 11:30 AM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு

மேவின் – மகன்
 +14162928843
செல்வநாயகம் – சகோதரன்
+14165006113
பென்ரன் – மருமகன்
 +14167063302
எரிக் – மருமகன்
 +14166293742


Related Articles