GermanKokuvilObituary

திரு சின்னத்துரை நவரட்ணசிங்கம்

யாழ். கொக்குவில் கிழக்கு நாமகள் லேனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Witten ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை நவரட்ணசிங்கம் அவர்கள் 15-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னத்துரை சுபத்திரை தம்பதிகளின் பாசமிகு நான்காவது மகனும்,

பூபாலசிங்கம்(கனடா), மகாதேவன்(தாவடி- கொழும்பு), ஐயாத்தம்பி(கனடா), சுந்தரலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 23 Dec 2022 
11:00 AM – 2:00 PM
Hauptfriedhof 
Pferdebachstraße 103A, 58454 Witten, Germany

தொடர்புகளுக்கு

பூபாலசிங்கம் – சகோதரன்
 +14164193099
மகாதேவன் – சகோதரன்
 +94787107724
ஐயாத்தம்பி – சகோதரன்
 +16477716523
 சுந்தரம் – சகோதரன்
 +16478837030


Related Articles