CanadaObituaryVelanai

திரு சந்திரகுமார் சுந்தரம்பிள்ளை

யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரகுமார் சுந்தரம்பிள்ளை அவர்கள் 08-10-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான நாகேசு தருமச்செல்வி தம்பதிகள், சொக்கலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை(சண்முகலிங்கம்), கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசுந்தரம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வளர்மதி(மதி) அவர்களின் அன்புக் கணவரும்,

நிமிஷா, ஆதவி, நிலாவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவிகுமார், சிவகுமார், பாலகுமார், அருணோதயகுமார்(அருணா), அருள்ஜோதி, அருந்ததி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தயாளினி, ஜெயப்பிரியா, றஜனி, இதயகுமரன், ரகுநாதன், யுகராணி(ரதி), காலஞ்சென்ற சுதன், சங்கரதாசன்(சங்கர்), சுதர்சினி(நிதி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பகீரதன், சிவரூபி, சுதர்சன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜெனுஜா, அருஷிகா, அகீபன், பிரியந், சிவானிகா, சர்மிகா, சாயினி, சஜிவ், நிலவரசி, நிமிஷன், வித்தகன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

திவ்யன், அருஜன், சகான், சஜன், ரிஷான், றிகான், கதிராளன், கார்த்திகன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார். 

அன்னாரின் பார்வை, கிரியை Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada எனும் முகவரியில் இடம்பெறும்.  இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 வளர்மதி(மதி) – மனைவி
+14165644053
ரவி – சகோதரன்
+14163129848
சிவா – சகோதரன்
+14165624141
 பாலன் – சகோதரன்
+14162714786

அருணா – சகோதரன்
+14167105228
அன்னலட்சுமி – மாமி
+94778586138
 இதயன் – மைத்துனர்
+14167044865
ரகு – மைத்துனர்
+16472287248
 நிதி – மைத்துனி
+14372151960
சங்கர் – மைத்துனர்
+393278134300
ரகு – மைத்துனர்
+14164769710
செல்வம் – மைத்துனர்
+14167048378

Related Articles