
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகராசா உலகநாதன் அவர்கள் 18-06-2025 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகராசா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு நாகபூசணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுருநாதன்(Engineer, Department of Irrigation அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான இலங்கைநாதன்(அன்னராஜா ஸ்ரோர்ஸ்- யாழ்ப்பாணம்), நல்லைநாதன்(Lawyer kayts) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோகரி(அவுஸ்திரேலியா), அன்னலட்சுமி(யாழ்ப்பாணம்), சித்திராதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற மாணிக்கசிங்கம்(லண்டன்), பாலசிங்கம்(லண்டன்), விநாயகமூர்த்தி(அப்பு, துர்க்கா ரெக்ஸ் யாழ்ப்பாணம்), ஜெயதேவன்(லண்டன்), யோகலக்சுமி(லண்டன்), ஜெயசுகந்தி(லண்டன்), காலஞ்சென்ற ஜெயதேவி(லண்டன்), ஜெயகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பூமணி(லண்டன்), ஜெயகௌரி(லண்டன்), சுகந்தி(யாழ்ப்பாணம்), தேவன்இளங்கோ(லண்டன்), சிவானந்தன்(லண்டன்), ரவீந்திரன்(லண்டன்), மதிவதனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மனைவி குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
| கிரியை | ![]() |
| Thursday, 26 Jun 2025 1:00 PM – 3:00 PM | Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom |
| தகனம் | ![]() |
| Thursday, 26 Jun 2025 4:00 PM | Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom |
தொடர்புகளுக்கு
| தேவன் – மைத்துனர் | |
![]() ![]() | +447887576146 |
| சந்திரன் – மைத்துனர் | |
![]() ![]() | +447956556160 |
| சுதன் – மைத்துனர் | |
![]() ![]() | +447967394579 |
| ராசாத்தி – மனைவி | |
![]() ![]() | +447956360854 |






