யாழ். வேலணை மேற்க்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பு மற்றும் கனடா மொன்றியல் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 05-04-2024 வெள்ளிக்கிழமை அன்று வேலணை மேற்கில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வனும், காலம்சென்ற நடராஜா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவனேஸ்வரியின்(புவனம்) அன்புக் கணவரும்,
கோகுலதர்சன்(கோபி), கோகுலவதனன்(வதன்), டாரகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அஜித்தா, சசீனா,தனசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சக்தி, கிருத்திகா, அஸ்வின், அனுஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற இராசரெத்தினம், காலஞ்சென்ற நல்லசேகரம்பிள்ளை, காலஞ்சென்ற கோபாலபிள்ளை, காலஞ்சென்ற சிவசோதியம்மா, இரத்தினாம்பாள், குணசிங்கம் , சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சத்தியபாமா, நாகேஸ்வரி, காலஞ்சென்ற கமலாம்பிகை , காலஞ்சென்ற வல்லிபுரம் , காலஞ்சென்ற துரைராஜா, காலஞ்சென்ற திலகவதி, விக்கினேஸ்வரி , காலஞ்சென்ற அருணந்திசிவம் மற்றும் சரஸ்வதி, காலஞ்சென்ற பத்மாவதி , சிவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Sunday, 14 Apr 2024 4:00 PM – 9:00 PM | Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada |
தகனம் | |
Monday, 15 Apr 2024 9:00 AM – 12:00 PM | Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada |
தொடர்புகளுக்கு
கோபி – மகன் | |
+15144769870 | |
வதன் – மகன் | |
+14389792450 | |
சீலன் – மருமகன் | |
+14387281937 |
தவலிங்கம் – பெறாமகன் | |
+15142422358 |