IlavalaiObituary

திரு சண்முகம் தேவதாஸ்

யாழ். இளவாலை மாரீசன் கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் தேவதாஸ் அவர்கள் 26-11-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் கந்தாத்தப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் விஜயலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

அஷாமி அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களா வன்னித்தம்பி, குகதாஸ் மற்றும் சிவமணி, சச்சிதானந்தம், காலஞ்சென்ற ஜெயமணி, நாகேஸ்வரி, சிவயோகம், கனகலிங்கம், ராதாதேவி, தம்பிநாதர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, நித்தியானந்தன், திலகராணி, காலஞ்சென்ற பத்மாவதி, மகாவலி, ஆறுமுகசாமி, கலைவாணி, காலஞ்சென்ற செல்வராசா, கலைச்செல்வி, ஞானகிருஷ்ணசாமி, குமுதினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம், புஸ்பதேவி, காலஞ்சென்ற தனரட்ணம் ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாரீசன் கூடல் பாகுதேவன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அஷாமி – மகள்
 +16478343004
அஷாமி – மகள்
+94755612899
சிவமணி – சகோதரி
+19057551163
தம்பி – சகோதரன்
+16477640685
வாலி – சகோதரன்
 +94777955134

Related Articles