FranceJaffnaObituarySrilanka

திரு சண்முகம் தம்பு

யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி 85 கட்ஷன் வீதியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் தம்பு அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி(விசாலாட்சி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்தை, விசுவநாதர், விசாலாட்சி, வள்ளியம்மை, நாகநாதன், இளையதம்பி, ஆறுமுகம், பழனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், கமலம், கந்தையா, நாகலிங்கம், பூமணி, பாக்கியம், கமலம், நடராசா, பரமலிங்கம் மற்றும் கனகம்மா, சேதுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  

காலஞ்சென்றவர்களான வேலாயுதம், தில்லையம்மா மற்றும் சறோஜினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

குகநேசன்(நேசன்), புஸ்பராணி(கலா), மனோராணி(மதி), உதயராணி(உதயா), பாலகெளரி(கெளரி), நகுலேசன்(நகுலன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மாலினி, கிருபானந்தன்(ஆனந்தன்), கருணாகரன்(கரன்), லோகஜோதி(கற்கண்டு), தர்மிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சதுஜன், யதிசாந், சானுஜா, அனுசாந்- பானுஷா, அனோஜிகா, தனுசாந், கபிசாந், தேனுஷா, யதுர்ஷா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு அன்புப் பேரனும்,

கைலாஸ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Monday, 03 Feb 2025 8:30 AM – 1:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு

நேசன் – மகன்
 +14163173870
ஆனந்தன் – மருமகன்
 +14168461651

கரன் – மருமகன்
 +41796000113
சோதி – மருமகன்
+33745212150
நகுலன் – மகன்
 
 +41779960070
மதி – மகள்
 +41779982973

Related Articles