திரு. சண்முகம் சுவக்கீன் (சின்னத்ம்பி)
யாழ் நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் சுவக்கீன் (சின்னத்தம்பி) அவர்கள் 11-04-2025ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற மேரி (மணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம், விற்றோரியா அவர்களின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செபஸதி, சவிரியாச்சி அவர்களின் பாசமிகு மருமகனும்,
சந்திரா, ஜெறாட், ரெமிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துரைராசா, மல்லிகா, காலஞ்சென்ற ஜெயக்குமார் (ராசா) ஆகியோரின் மாமனாரும்,
காந்தறூபன், கலாறூபன், பிரியா, டயனா, டொறினா, சபறினா, சோனிய, ஆகாஸ், அமிசா, அபிசேக், திவ்யா, அதிசன், மதன், இதயா, சுரேன் ஆகியோரின் பேரனும்,
தனியா, ஆதித், நிலா, ஆஜய், இலான், வியாம், டியா ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான ஆரோக்கியம், மனுவல், சிசிலியா, திரேசா மற்றும் பிரான்சிஸ், சேவியர், லீனப்பு , றீற்றா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற (சவரிமுத்து, கனகமணி, மனுவேற்பிள்ளை, திரவியம், ஜோர்ஜ் யேசுரத்தினம், அந்தோனிப்பிள்ளை அருமை) , அக்கினேஸ், பொன்மனி, அருள்சீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
பார்வைக்கான விபரங்கள்:-
14-04-2025ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 15:30 தொடக்கம் 16:30 மணி வரை
15-04-2025ம் திகதி செவ்வாய்கிழமை பிற்பகல் 15:30 தொடக்கம் 16:30 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டும்.
இடம்:- 49 qual Jules Guesde 94400 Vitry sur seine
16-04-2025ம் திகதி புதன்கிழமை பார்வைக்கான இடம்:-
23 Rue Blaise pascal 94400 Vitry sur seine
(ஜெறாட் வீடு)
நேரம் காலை 11:00 மணி தொடக்கம் பிற்பகல் 13:00 மணிவரை
திருப்பலி 16-04-2025ம் திகதி புதன்கிழமை அன்று பிற்பகல் 13:00 மணி தொடக்கம் 15:00 மணி வரை
இடம்:-
Eglise saint Paul
93 Rue Anselme pondenay 94400 Vitry sur seine
நல்லடக்கம்:-
Cimetiere de choisy le roi
18 rue Demanieux 94600 choisy le roi
தொடர்புகளுக்கு:
ஜெறாட்: +33 65 162 3354
சந்திரா: +33 76 750 5516
ரெமிலா: +33 65 199 8234