திரு சண்முகம் செல்வானந்தம்

முல்லைத்தீவு முள்ளியவளை 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் செல்வானந்தம் அவர்கள் 06-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வநிதி, ஜோதிலி, சுமதினி, கேசவன், சறூபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகேஸ்வரி, பாலசுப்பிரமணியம், அற்புதராசா, விவேகானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வில்வராசா, தவசீலன், சீலன், சோபனா, தயாசிவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிருந்திகா, சைத்திரா, வாசவி, பார்கவி, ஜானவி, ஆதகி, அகுல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் முள்ளியவளை நாவற்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
| செல்வி – மகள் | |
![]() ![]() | +94776633899 |
| கேசவன் – மகன் | |
![]() ![]() | +14167048513 |
| சுமதினி – மகள் | |
![]() ![]() | +94714719190 |
| ஜோதிலி – மகள் | |
![]() ![]() | +14163564615 |
| வில்வராசா – மருமகன் | |
![]() ![]() | +94773503398 |
| தவசீலன் – மருமகன் | |
![]() ![]() | +14165654508 |
| சிவா – மருமகன் | |
![]() ![]() | +14167254109 |
| விவேகானந்தம் – சகோதரன் | |
![]() ![]() | +16477712969 |





