JaffnaObituary

திரு சண்முகம் நாகராசா (சின்னராசா)

யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரம் ஆலம்புலத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் நாகராசா அவர்கள் 13-10-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் அன்னலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகராஜா சரோஜினிதேவி தம்பதியரின் அன்பு மருமகனும்,

வாசுகிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

துஷியந்தன், துஷியந்தினி, துஷி(றோசி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தட்சாயினி, சசிகுமார்(றஞ்சன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்மிதா, சன்றியா, அபிஷாந், திஷாந் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சீவரத்தினம்(சுவிஸ்) மற்றும் மகாலிங்கம்(லண்டன்), ஆனந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீதர், ஜெயாதரன், கிருபாகரன்(ஜேர்மனி), வனிதா, சுகிதா, வவி, விஜிதா, கவிதா, அனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2023 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

துஷியந்தன் – மகன்
 +94779869735
றஞ்சன் – மருமகன்
+94774864446
பங்கயசெல்வி – அண்ணி

 +41318226026
புஸ்பா – மருமகள்
 +447488330306

Related Articles