
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Leverkusen, பிரித்தானியா Gravesend ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் கிருஸ்ணகுமாரன் அவர்கள் 03-02-2025 திங்கட்கிழமை அன்று முருகனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி சண்முகம் மற்றும் ஐயம்பிள்ளை ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், அரியநாயகம் ராசநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சந்திரிகா கிருஸ்ணகுமாரன் அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரி, மதுமிதா, திவ்யேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பாலயோகினி, சிவகுமாரன், செல்வகுமாரன், சந்திரவதனா, காலஞ்சென்ற இந்திரகுமாரன், சுகுமாரன், சாந்தகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகம் குடும்பம் மற்றும் அரியநாயகம் குடும்பத்தின் பாசமிகு குடும்ப உறுப்பினரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-02-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் தகனம் நடைபெறும். நடைபெறும் இடம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரிகா கிருஸ்ணகுமாரன் – மனைவி | |
+447387211237 | |
ஹரி கிருஸ்ணகுமாரன் – மகன் | |
+447450946481 | |
சந்திரவதனா – சகோதரி | |
+447874615592 |
தேவன் – சகோதரன் | |
+447860209768 |