யாழ். கன்னாதிட்டியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் மூத்த விநாயகர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் கிறிஸ்தோபர் சரவணமுத்து அவர்கள் 27-09-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் அம்மாகுட்டி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னையா நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
அஜித்தா, டினேஷ், அமரன், அமலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான லக்ஷ்மி, தம்பிஐயா, சின்னத்துரை, செல்லம்மா, சின்னம்மா, பொன்னுத்துரை(எஸ்.போ) மற்றும் இராசமணி, மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, ராஜேஸ்வரி மற்றும் சரச்சந்திரன், காலஞ்சென்ற சொல்வேந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான அல்பிரட் சின்னையா(போதகர்), கோமான் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுரேஸ், Dr சாந்தனி, கோமதி, சர்மிளா வலன்டின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr கெளசி, கெளதமன், எழில்மதி, அபிஷா, விதுரா, ஜனுஷனா, மதுஷாரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 01-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் அவரது இல்லத்தில நடைபெற்று பின்னர் புனித யாக்கோபு ஆலயம், செம்மணி வீதி, நல்லூர் எனும் முகவரியில் அமைந்துள்ள சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுரேஸ் – மருமகன் | |
+447787551156 | |
டினேஷ் – மகன் | |
+17097656541 | |
அமரன் – மகன் | |
+447872330015 | |
அமலன்(சிரில்) – மகன் | |
+94777252151 |