CanadaGermanJaffnaObituary

திரு சண்முகலிங்கம் சின்னராஜா

வவுனியா பூந்தோட்டத்தைப் பிறப்பிடமகாவும், ஜேர்மனி Wuppertal, கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் சின்னராஜா அவர்கள் 19-07-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னராஜா, செல்லம்மா (சேதுபிள்ளை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, அழகம்மா தம்பதிகளின் மருமகனும்,

யோகம் அவர்களின் அன்புக் கணவரும்,

விசாகன், கௌசிகன், சங்கீர்த்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கார்த்திகா, யாதவ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அய்லா ஷக்தி அவர்களின் பாசமிகு பேரனும்,

கனகலிங்கம், சிவலிங்கம், தர்மலிங்கம், தவராணி, இரட்ணசிங்கம், செல்வராணி, ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அழகம்மா, ராகினி, மலர்விழி, சின்னத்தம்பி, சுமதி, புஷ்பராஜா, பிறைசூடி, தேவராஜா, தவம், ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹேமமாலினி, ஹேமலதா, பத்மரூபன், ஹேமசுஜா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பிந்துஜா, கீர்த்தனா, துளசிதன், சஹானா, சுகன்யா, துஷானி, துஷாந்த் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

தர்சிகா, விஜிகா, தர்ஷன், கஜானி, அகழினி ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜெகதீஸ்வரன், சரோஜா, உமாகாந்த், ஜெயமலர் ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 23 Jul 2023 5:00 PM – 9:00 PM


Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Monday, 24 Jul 2023 9:00 AM – 12:00 PM

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

விசாகன், கார்த்திகா – மகன், மருமகள்

+16475023543
சங்கீர்த்தி – மகள்

. +16475299945
சிவலிங்கம் – சகோதரன்

  +15142350425
தர்மலிங்கம் – சகோதரன்

+16476686490
தவராணி – சகோதரி
 +15147317568
இரட்ணசிங்கம் – சகோதரன்
 +15142208582
செல்வராணி – சகோதரி
 +94773735381

Related Articles