KandyObituaryPunnalaikkadduvan

திரு சங்கர் பெருமாள்தேவர் (ஐயாத்துரை)

கண்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் புன்னாலை வீதியை வதிவிடமாகவும் கொண்ட சங்கர் பெருமாள்தேவர் அவர்கள் 13-07-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றர்களான சங்கர் ஐயக்கா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றர்களான சித்திரவேல் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மூனிஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

லயன் Dr.P.திருசெல்வம் J.P(யாழ். மாநாகரசபை தீயணைப்பு படைப்பிரிவு உத்தியோகத்தர்), கிருஷ்ணவேணி(கனடா), நளினி(கனடா), நளாயினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அகிலன், நதீஸ், ரஜீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஈத்தன், எலா, ஆர்யன், அதிஷ், அர்னிகா, ஆதியா, அனன்யா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற காத்தம்மா, காசம்மா, காலஞ்சென்ற முத்தையா, பேச்சியம்மா, முத்தையா(கார்மேகம்), மாயாண்டி(பொன்னுசாமி), ஐயம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வா-மகன்
+94779237714
நதீஷ்-மருமகன்
+14165004648
அகிலன்-மருமகன்
+14164172462
ரஜீ-மருமகன்
+14169305615

Related Articles