CanadaJaffnaObituary

திரு செல்வராஜா சேனாதிராஜா

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பை வாழ்விடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராஜா செல்வராஜா அவர்கள் 19-06-2024 அன்று கனடாவில் காலமானார்.

காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா செல்லம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான துரையப்பா கண்னாம்பிகை தம்பதிகளின் மருமகனும்,

ஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கலைச்செல்வி(ஜேர்மனி), பகீரதன்(ஜேர்மனி), கஜமுகன்(கனடா), சுபாஜினி(கனடா), இராகுலன்(நெதர்லாந்), செந்தூரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, புஷ்பராணி, நகுலேஸ்வரி மற்றும் மங்களேஸ்வரி, பத்மினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சந்திரேஸ்வரன், குகந்தினி, விஜிதா, ஜெயவண்ணன், சர்மிளா, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுகன்ஜா, கஜானன், அர்சஜன், அர்ச்சனா, அர்த்தனா, அபிசன், ஆருஷன், துளசி, வகிஷ், வைகா, சஸ்வினா, கிர்த்திக், ஜனிஷா, ஜதுஷன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 29 Jun 2024 5:00 PM – 9:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 30 Jun 2024 8:00 AM – 9:00 AMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 30 Jun 2024 9:00 AM – 10:30 AMHighland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

கஜமுகன் – மகன்
+14165093848
சுபாஜினி – மகள்
+14163000528
செந்தூரன் – மகன்
 +16477065378
இராகுலன் – மகன்
 +31644980214
கலைச்செல்வி – மகள்
+4915737229533
பகீரதன் – மகன்
+4915901455292

Related Articles