யாழ். இமையாணன் மேற்கு உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இடைக்காடு அச்சுவேலி, கொழும்பு தெகிவளை ஆகிய இடங்ளை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சேனாதிராஜா இராஜதிலகம் அவர்கள் 18-02-2025 புதன்கிழமை தெகிவளையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சேனாதிராராஜா – இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் – சிவகாமி அம்மை தம்பதியினரின் பாசமிகு மருகனும்,
தனலட்சுமி (ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசிரியர், இராமநாதன் மகளிர் கல்லூரி, கொழும்பு) அவர்களின் பாசமிகு கணவரும்,
பரணி, பாமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகந்தன், ஜெகதீஸ் (ஜெகன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வேணுஜன், ஹருஷிகன், கார்த்திகன் அட்சரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சத்தியலட்சுமி, இரவீந்திரநாதன், காலஞ்சென்றவர்களான சித்திராலட்சுமி, ஜெயலட்சுமி மற்றும் சுரேந்திரநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான அற்புதசுந்தரி, சுப்பிரமணியம், சரஸ்வதி, முத்துக்குமாரசாமி, ஆறுமுகசாமி, சிவலோகநாயகி, லோகநாயகி அப்புத்துரை ஆகியோரின் அன்பு மருமகனும்,
குமாரசுப்பிரமணியம், பாரசக்தி, கந்தசாமி, மங்கையர்கரசி, கேசவமூர்த்தி, காலஞ்சென்ற சாந்தாலட்சுமி, அன்பலகன், இந்திராதேவி, சித்திராதேவி, முரளிதரன், குமுதினி, முகுந்தன், வாகினி, மாதினி, ஐன்னி, துஷியந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மோகனாம்பாள், சண்முகராஜா, மாதினி, ஆகியோரின் சகலரும்,
பவஹரிணி, நாதஸ்வரூபினி, வித்தியானந்தி, சேயோன், அரவிந்தன், சியாமளன், சரண்யன், பூஜிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சியாமசுந்தரன், அபிராமி, கோசலைகோபன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கோகுல், கோசிகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை 20–2-2025ம் திகதி வியாழக்கிழமை காலை 8:30 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 2:30 மணியளவில் கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 4:00 மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
0112730226