CanadaJaffnaObituary

திரு செல்வவிநாயமூர்த்தி தேவநாதன்

யாழ். அளவெட்டி பிள்ளையார் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham தை வதிவிடமாகவும் கொண்ட செல்வவிநாயமூர்த்தி தேவநாதன் அவர்கள் 31-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று கும்பழாவளைப் பிள்ளையார் திருவடியில் சங்கமித்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வவிநாயமூர்த்தி, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருணாசலம், மணிமேகலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிதம்பராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கல்யாணி, ஜெயந்தினி, சுதாகரன், செல்வா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேன், செல்வராஜா, கவிதா, ஜெயபதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவலிங்கம். ஞானசக்தி, சுப்பிரமணியம், காலஞ்சென்ற விக்னராஜா, சித்திராங்கி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுனித்தா- குசலன், கீரன், சேந்தன், அகவலன், மகிழன், எழிலன், தமிழினி, இனியன், இலக்கியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 06 Feb 2023 
11:00 AM – 2:00 PM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Monday, 06 Feb 2023 
2:00 PM – 3:45 PM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Monday, 06 Feb 2023 
4:00 PM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

 சுப்பிரமணியம் – சகோதரன்


+14167047852

சுதாகரன் – மகன்

  +16472833905

செல்வா – மகன்

+14165641415

 மகேன் – மருமகன்


 +14162749251
செல்வராஜா – மருமகன்


  +14165654212

Related Articles