திரு செல்வத்துரை நிமலநாதன்
யாழ். நெடுங்கேணி வெடிவைத்தகல்லைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வத்துரை நிமலநாதன் அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், செல்வத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், வேலாயுதபிள்ளை ஞானரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிகேசன், நிவிதன், அபிநயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கீர்த்தனா அவர்களின் அன்புப் பேரனும்,
சுப்புலட்சுமி, காலஞ்சென்ற பாலசிங்கம், ஞானப்பிரகாசம், மனோகரன், கருணாகரன், பத்மநாதன், சீதாலட்சுமி, பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கைலாயபிள்ளை, புஸ்பராணி, பாலராணி, பாக்கியதேவி, தமிழ்மாலா, ரமணி, முருகையா, சிவபாலசிங்கம், நாகேஸ்வரி, பரமேஸ்வரி, இராசேஸ்வரி(சித்திரா), தேவி, காலஞ்சென்ற சிவபாலன், வளர்மதி, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2024 வியாழக்கிழமை அன்று பி.ப 01:30 மணிமுதல் 04:00 மணிவரை காத்தார் சின்னக்குளம், 4ம் வீதி, வவுனியா எனும் முகவரியில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் வவுனியா பூந்தோட்ட மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் இறுதிக்கிரியை சுவிஸ் நேரம் மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை Röm.-kath. Pfarramt, Hauptstrasse 32, 4528 Zuchwil, Switzerland எனும் முகவரியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
மனோகரன் – சகோதரன் | |
+94770192023 |
கருணாகரன் – சகோதரன் | |
+447800796267 |
ஞானப்பிரகாசம் – சகோதரன் | |
+447488988800 |
பத்மநாதன் – சகோதரன் | |
+447533774463 |
நிகேசன் – மகன் | |
+41762600187 |