JaffnaKilinochchiObituary

திரு செல்வரெட்ணம் குகதாசன் (குகன்)

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரெட்ணம் குகதாசன் அவர்கள் 09-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரெட்ணம் தங்கச்சியம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், கோமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகாலெட்சுமி(தீபா) அவர்களின் பாசமிகு கணவரும்,

குணாலி, சஹாலி, நிஷாலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அஜய் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

ஆதர்ஷ் அவர்களின் அருமை தாத்தாவும்,

காலஞ்சென்ற ராதாதேவிகா மற்றும் ராதாகண்ணதாசன், லதா, கீதா, தர்சினி, வனிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தியாகலிங்கம், யசோதா, திலகராசா, கணேசலிங்கம், பாலேந்திரன், சிவதர்ஷணன், பாரதி, ராஜி, ரமா, கங்கா, கஜன், காலஞ்சென்ற குகிஞ்சன் மற்றும் குமுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேஸ், விஜயன், முருகன், சதிபன், ஜனா, பாலினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

யசிதா, கதுரன், விந்துஜா, கஜாலா, விதுசன், விபுஷா, அர்வின், அமிரா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

கனிரா, கனித்தமிழ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சுதன், சுகிதா, சஜிதா, சுகிர்தன், திகானா, அனித், சகானா, கஜிர்தா, தஜர்தன், பிரகீர்த்தன், கீர்த்திகா, சானுகா, பானுகாஷ், தஷ்மினா, வினுஜ், ஜஷ்வினா, கிரிஷ், கிரித்திக், திர்ஷ்வா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் புங்குடுதீவு 8ம் வட்டாரம் நாமான்டமுனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகாலெட்சுமி(தீபா) – மனைவி
+94776066346
சஹாலி – மகள்

 +94776350364
குணாலி – மகள்
   +33695213494

Related Articles