GermanKilinochchiObituary

திரு செல்வராசா பழனித்துரை

கிளிநொச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வதிவிவிடமாகவும் கொண்ட செல்வராசா பழனித்துரை அவர்கள் 01-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பழனித்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜீவனா, யமுனா, செல்வதாசன்(சுதன்), செல்வறஜனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதன், தயாபரன், அனோயா, ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நடராசா, சிவபாக்கியம்(இலங்கை), காலஞ்சென்ற பரமேஸ்வரி(இலங்கை), வள்ளியம்மை(கனடா), மகாலிங்கம்(இலங்கை), பரமசிவம்(கனடா), நவரத்தினம்(கனடா), புஸ்பாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜிதுஷன், சஜீரன், அக்‌ஷனா, அபிக்‌ஷன், அபிநயா, அக்‌ஷயன், சமீரா, சன்சிகா, சஸ்மிகா, கபிஷன், ஜஸ்வின், சாருகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 05 Jan 2023 
12:00 PM – 3:00 PM
Cemetery Hoheward 
Am Waldfriedhof 20, 48165 Münster, Germany

தொடர்புகளுக்கு

சுதன் – மகன்
 +4915213414778
சுதன் – மருமகன்
 +491794792961
 பரன் – மருமகன்
+4917972937043
ஜெயந்தன் – மருமகன்
+4915171520425

Related Articles