யாழ். புதிய செம்மணிவீதி, நல்லூர் வடக்கு, கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா Edmonton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா தர்மலிங்கம் அவர்கள் 25-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மகேந்திரன் சிரோண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கையற்கரசி அவர்களின் பாசமிகு கணவரும்,
மயூரனின் பாசமிகு தந்தையும்,
சங்கீதாவின் அன்பு மாமனாரும்,
கீரன், ஹரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான தர்மராஜா, மங்கையற்கரசி, துரைராஜா மற்றும் புவனேஸ்வரி, தம்பிராஜா, பாலசவுந்தரி, புஷ்பாம்பிகை, ஞானமனோகரி, யோகேஸ்வரி, தயாறதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெயசிறி, சிவக்குமார், காலஞ்சென்ற திருக்குமார், நந்தினி, வசந்தி, இந்திரகுமார், காலஞ்சென்ற இந்திரமதி, மதிவதனி, கமலினி(கெளறி) ஆகியோரின் மைத்துனரும்,
பெறாமக்களின் பாசமிகு மாமனார், பெரியப்பா, சித்தப்பா மற்றும் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Informed by: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
Viewing | |
Wednesday, 30 Oct 2024 6:30 PM – 9:00 PM | Hainstock’s Funeral Home & Crematorium 9810, 34th Ave NW, Edmonton, AB T6E 6L1, Canada |
Ritual | |
Thursday, 31 Oct 2024 1:00 PM – 5:00 PM | Hainstock’s Funeral Home & Crematorium 9810, 34th Ave NW, Edmonton, AB T6E 6L1, Canada |
Cremation | |
Thursday, 31 Oct 2024 5:00 PM | Hainstock’s Funeral Home & Crematorium 9810, 34th Ave NW, Edmonton, AB T6E 6L1, Canada |
தொடர்புகளுக்கு
Bala – Sister | |
+17802421292 |
Pushpa – Sister | |
+16138792207 |
Mano – Sister | |
+17808195709 |
Yoga – Sister | |
+16479981768 |
Thaya – Sister | |
+16478288561 |
Puvaneswary – Sister | |
++94212230364 |
Thambirajah – Brother | |
+94771989452 |
Sivakumar – Brother In Law | |
+16478853757 |
Indrakumar – Brother In Law | |
+19052947000 |