Obituary

திரு. கணேஷன் முரளி

பண்டாரவளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேஷன் முரளி அவர்கள் 26-10-2024  சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணேஷன்-ராணிலஷ்மி தேவி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சந்திரன்-கஸ்தூரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

அனுராதா அவர்களின் அன்புக்  கணவரும்,

பிருந்தா அவர்களின் பாசமிகு தந்தையும்,

அபிஷேக் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 26-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:30 மணி முதல் மதியம் 1:45 மணி வரை இல-90/1, பேலியகொட வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!

தொடர்புகளுக்கு:

அபிஷேக்:- +94 77 561 6326

Related Articles