திரு செல்வராஜா அருமைத்துரை
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, பிரித்தானியா Pinner ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா அருமைத்துரை அவர்கள் 22-03-2024 அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருமைத்துரை, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுதுரை, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகை(பிரித்தானியா) அவர்களின் பாசமிகு கணவரும்,
கிருபாகரன்(டென்மார்க்) ,சசிகலா(பிரித்தானியா), பிரபாகரன்(பிரித்தானியா) , வக்சலா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
போனி, ஜேயானந்தன், சுந்து, சிவானந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான யோகாம்பிகை, லீலாவதி மற்றும் கனகசிங்கம், ஜெகதாம்பிகை, காலஞ்சென்ற Dr.சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, சத்தியமூர்த்தி மற்றும் புஷ்பாவதி, காலஞ்சென்ற மயில்வாகனம், சாந்தகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டேனியல், அமன்டா, சந்திரா, ஓலிவெர், கிஷான், காஷ்னி, பிரவீனா, சுகாஷ், மதூஷா, அஜென் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஆடாமேரி அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Tuesday, 26 Mar 2024 6:00 PM – 8:00 PM | Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom |
கிரியை | |
Wednesday, 27 Mar 2024 11:00 AM – 1:45 PM | Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK |
தொடர்புகளுக்கு
சசிகலா – மகள் | |
+447800537689 | |
பிரபு – மகன் | |
+447941432473 | |
வக்சலா – மகள் | |
+491779097200 | |
கிருபாகரன் – மகன் | |
+4551919954 |