GermanJaffnaObituaryPoint Pedro

திரு. செல்வராஜா சிவஞானம்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வராஜா சிவஞானம் அவர்கள் 07-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வராஜா-பாக்கியலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு-சூரியகாந்தி தம்பதியினரின் மருமகனும்,

அருந்ததி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்ஷன், சுகந்தன், ராதிகா, சுகிர்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வாணி, சுபாஷினி (ஜெயந்தி), ஜெகன்) ஆகியோரின் மாமனாரும்,

ஜெரான், ராஜேஷ், கஜந், கரிஷ், ஜெனிஷா, தனுஷா, கிசாரா, சர்வின், கீசனா ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்ற சற்குணராஜா, செல்வராணி, மேகவர்ணராஜா (இலண்டன்), செல்வரதி (ஜேர்மனி), ரவீந்திரராஜா (இலண்டன்), சுரேந்திரராஜா (ஜேர்மனி) ஆகியேராின் சகோதரரும்,

காலஞ்சென்ற குலசிங்கராசா, மகேந்திரராசா (கனடா), அருந்தவராசா (பிரான்ஸ்), சுமதி (நியூசிலாந்து), வசந்தி (இலண்டன்), சாந்தி (பிரான்ஸ்), சண்முகராசா (இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,

ரஞ்சிதலிங்கம் (நியூசிலாந்து), விநோதினி (கனடா), ஆறுமுகநாதன் (இலண்டன்), ஞானசேகரம் (பிரான்ஸ்), கிரிஜா (பிரான்ஸ்), மிர்ணா (இலண்டன்) ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும்,

தங்கேஸ்வரி (பிரான்ஸ்), சண்முகரெட்ணம் (ஜேர்மனி), கிரிஜா (இலண்டன்), சுமதி (இலண்டன்), ராதை (ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு

சுதர்ஷன் (மகன்)
 +491 577 032 3763
சுகந்தன் (மகன்
+49 173 574 5047
ராதிகா (மகள்)
+49 178 507 6036

ஜெகன் (மருமகன்)
 +49 172 601 4865
செல்வரதி (சகோதரி
 +491 520 581 1517
ராஜா (சகோதரா்)
 +44 797 133 5910

ரவி (சகோதரா்
 +44 784 709 6772
சுரேஷ் (சகோதரா்
+491 764 057 1136
மகேந்திரம் (மச்சான்)
 +14 37 230 1532

ராசா (மச்சான்
+33 69 808 5259
சுமதி (மச்சாள்)
– +642 231 0870
வசந்தி (மச்சாள்)
+44 791 819 5274
சாந்தி (மச்சாள்)
+33 65 281 4678

Related Articles