
யாழ். மானிப்பாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Middelfart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜசிங்கம் செல்வகிருபாகரன் அவர்கள் 29-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற துரைராஜசிங்கம்(கிளி), நாகேஷ்வரி(டென்மார்க்- முன்னாள் தபால் நிலைய தொலைபேசி தொடர்பாளர்) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், ராஜேஷ்வரி தம்பதிகளின் மருமகனும்,
அனுலா அவர்களின் அன்புமிகு கணவரும்,
டேனிகா, தேனிகா, அரிஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Sebastian, Christian(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திருமகள்(Jean – லண்டன்), கருணாகரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுஷா(ஜேர்மனி), அருணன்(சுவிஸ்), தயாநிதி(லண்டன்), சுமதி(டென்மார்க்) ஆகியோரின் மைத்துனரும்,
ரவீந்திரன்(ஜேர்மனி), விஜிதா(சுவிஸ்) ஆகியோரின் சகலையும்,
சோபிகா, தீபிகா, கிஷன்(லண்டன்) ஆகியோரின் தாய் மாமனும்,
துஷாகரன், அபீஷ்கரன்(டென்மார்க்) ஆகியோரின் பெரியப்பாவும்,
ஏஞ்சன், ஏஞ்சல் ஆகியோரின் மாமனாரும்,
லக்ஷ்மிபிரியா, யோகலட்சுமி, அனுஷன்(ஜேர்மனி) ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Wednesday, 01 Feb 2023 2:00 PM – 4:00 PM | Home Fredericia sygehus kapel, Sjællandsgade 108-110, 7000 Fredericia, Denmark |
கிரியை | |
Thursday, 02 Feb 2023 10:00 AM – 12:00 PM | Vestre cemetery and crematorium Silkeborgvej 40, 8700 Horsens, Denmark |
தகனம் | |
Thursday, 02 Feb 2023 1:00 PM | Vestre cemetery and crematorium Silkeborgvej 40, 8700 Horsens, Denmark |
தொடர்புகளுக்கு
அனுலா – மனைவி | |
+4525176159 | |
திருமகள் – சகோதரி | |
+447551228110 | |
கருணாகரன் – சகோதரன் | |
+4521445561 |