திரு செல்வையா சாமுவேல் வரதராஜன்
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்;
பரலோகராஜ்யம் அவர்களுடையது.
– (மத்தேயு 5:3)
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வையா சாமுவேல் வரதராஜன் அவர்கள் 08-01-2025 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சீதாலட்சுமி, செல்வையா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சதாசிவம் ரோஸ், நல்லம்மா தம்பதிகள் மற்றும் ரட்ணசிங்கி அரியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரோஸ் ஜெயராணி மற்றும் ஜெனட் வரதராகினி ஆகியோரின் அன்புக் கணவரும்,
ஷெரின் ஜெயணி, ரோஸ் ரோகினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரொகான், ரோமேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வலக்சுமி, ஜெயராஜா, வசந்தராணி, ஜெயக்குமார், உதயராணி, ராதிகா, யோசுவா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ரூபி, ரட்ணராஜா, காலஞ்சென்ற தவராஜா, நேசராணி, கருனைராஜா, வதனராணி, காலஞ்சென்ற எட்வேட், தேவராஜா, அற்புதராஜா, காலஞ்சென்ற டானியேல், காலஞ்சென்ற டேவிட், மோகன், காலஞ்சென்ற ரெட்ணமலர், ரெட்ணகுமாரி, ராஜவரோதயர், காலஞ்சென்ற கிருபைமலர், ராஜசூரியர், ஹனி, நேசராஜ், ரூபி, ஜெயரட்ணம், கமலராணி, காலஞ்சென்ற ஜெபராஜா, காலஞ்சென்ற வனிதா, மார்கண்டு, மகேந்திரராஜா, நளினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சமிக்ஷா, ஜெய்டன், யோசுவா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 12.01.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பி.ப 03.00 மணிக்கு நடைபெற்று பின்னர் கள்ளியங்காடு மெதடிஸ்த சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
இல 24, டயஸ் லேன்,
மட்டக்களப்பு.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+94765465701 | |
வீடு – குடும்பத்தினர் | |
+94776446117 |