யாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மாதகல் அம்பாள் வீதி, பிரித்தானியா லண்டன் Canning Town ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 13-02-2025 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்ற ராசரத்தினம்(JP), நாகரத்தினம்(பிரித்தானியா) தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,
நிர்மலாதேவி(பிரித்தானியா) அவர்களின் பாசமிகு கணவரும்,
பாலச்சந்திரன்(பிரித்தானியா), ராசலட்சுமி(இலங்கை), விஜயலட்சுமி(பிரித்தானியா), விவேகானந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுசியாதேவி(பிரித்தானியா), இரத்தினதேவி(இலங்கை), சியாமளாதேவி(டென்மார்க்), Dr. இராதாகிருஷ்ணன்(பிரித்தானியா), சாயீஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Monday, 24 Feb 2025 11:00 AM – 2:30 PM | Aldersbrook Bowls Club 34 Aldersbrook Rd, London E12 5DY, United Kingdom |
தகனம் | |
Monday, 24 Feb 2025 2:30 PM | City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK |
தொடர்புகளுக்கு
நிர்மலாதேவி – மனைவி | |
+447863599381 |
பாலச்சந்திரன் – சகோதரன் | |
+447939096958 |