AlaveddyGermanJaffnaObituarySrilanka

திரு செல்லையா இராஜசிங்கம்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, ஜேர்மனி Mönchengladbach மற்றும் பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா இராஜசிங்கம் அவர்கள் 21-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானபூபதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கௌரீசன்(லண்டன்), மஞ்சு(லண்டன்), கஜன்(லண்டன்), றோஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிகேதன், சிறீசங்கர், இந்து, சுபாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், சிவசுப்பிரமணியம், நாகராஜா, யோகலிங்கம் மற்றும் சகுந்தலாதேவி(கனடா), கௌசலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவம், ரேவதி(ஜேர்மனி) காலஞ்சென்ற ராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிதுசா, நிசாந், சஞ்சித், மிதுசன், சஹானா, கபினாஷ், வினுஜா, பிரவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 06 Oct 2024 7:30 AM – 10:15 AM
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தகனம்

Sunday, 06 Oct 2024 11:00 AM – 12:00 PM
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

தொடர்புகளுக்கு

கௌரீசன் – மகன்
  +447834360587
கஜன் – மகன்

 +447852194922
 
மஞ்சு – மகள்
 +442082576776

Related Articles